Baby Thief: இலாவகமாக வந்து பிஸ்கட்டை தூக்கி ஓடிய குழந்தை.. நெஞ்சடைத்துப்போன பணியாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!
இன்றைய உலகில் நாம் நம்மைப்பற்றி சிந்திக்க கூட நேரம் இன்றி பயணம் செய்து வருகிறோம். இவ்வாறான தருணங்களில் நம்மை மெய்ம்மறந்து சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நிகழ்வுகள் நடைபெறத்தான் செய்கின்றன.
மார்ச் 07, (Viral Video News): குழந்தைகள் எப்போதும் நம்மை சிரிக்க வைப்பார்கள். அவர்களின் ஒவ்வொரு செயல்படும் நம்மை வியக்கவைக்கும். இந்த நிலையில், பச்சிளம் குழந்தை ஒன்று சூப்பர் மார்க்கெட்டின் கதவை (Baby Trending Video) திறந்து பிஸ்கெட் பாக்கெட்டை திருடி ஓடும் வீடியோ வெளியாகியுள்ளது. கதவை திறந்து மெதுவாக வந்த குழந்தையை எதிர்பாராத பணியாளர், கதவு திறந்ததும் அதிர்ந்துபோனார். பின்னர் நிலைமையை உணர்ந்து குழந்தையை கண்டதும், அதனை பிடிக்க ஓட்டம் பிடித்தார். BJP Worker Son Attacked: பாஜக பெண் தலைவரின் மகன் கார் மீது குண்டு வீசி தாக்குதல்; உத்திரபிரதேசத்தில் பரபரப்பு சம்பவம்.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
Shocking Video: பர்த்டே பரிதாபங்கள்.. கேக் வெட்டிய நண்பனை கொளுத்திவிட்ட தோழர்கள்.. கொண்டாட்டத்தில் நடந்த கொடூரம்.!
Meen Kuzhambu: நாவூற வைக்கும் மீன் குழம்பு.. வீட்டிலேயே இப்படி செய்து அசத்துங்க.!
Tenkasi: அப்பளம் போல நொறுங்கிய தனியார் பேருந்துகள்.. நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. அலறித்துடித்த பயணிகள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ.!
Advertisement
Advertisement
Advertisement