பிப்ரவரி 09: கடந்த பிப்ரவரி 6ம் தேதி துருக்கி, சிரியா, லெபனான் (Turkey, Syria, Lebanon) நாடுகளில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கம் (Massive Earthquake), ரிக்டர் அளவில் 7.8, 7.5, 6.5 புள்ளிகள் என பதிவானது. இந்த கோர நிலநடுக்கத்தால் கடந்த 2 நாட்களுக்குள் 19 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகினர். வானுயர்ந்து (Apartment Buildings, Skyscrapers Collapsed) காணப்பட்ட கட்டிடங்கள் அப்பளம் போல நொறுங்கி விழுந்ததால், கட்டிடத்தில் இருந்தவர்கள் சடலமாக கொத்துக்கொத்தாக மீட்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஜப்பான் (Japan) நாட்டில் உள்ள புகுஷிமா (Fukushima Disaster) 2011 நிலநடுக்கம் & சுனாமி (Fukushima Earthquake & Tsunami), அணுமின் நிலைய கதிர்வீச்சு காரணமாக 18,500 பேர் பலியாகி இருந்தனர். இதனை தாண்டி 2023 துருக்கி நிலநடுக்கத்தில் மக்கள் பலியாகி இருக்கின்றனர். பிப்ரவரி 9ம் தேதியான இன்று, இந்திய நேரப்படி 8 மணியளவில் 19,300 பேர் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Narendra Modi Speech Parliament: அமளிகளுக்கு நடுவே அதிரடியாய் பேசிய பிரதமர் மோடி.. காங்கிரஸ், திமுக கட்சிகள் மீது பரபரப்பு விமர்சனம்.!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)