IPL Auction 2025 Live

Ukraine Helicaptor Crash Death: உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி.. உக்ரைனில் நெஞ்சை பதறவைக்கும் சோகம்.!

ரஷியா படையெடுத்து சென்றுள்ள உக்ரைனில் ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளாகி உள்துறை அமைச்சர், 2 குழந்தைகள் உட்பட 22 பேர் பலியான சோகம் நடந்துள்ளது.

Ukraine Interior Minister Helicaptor Accident Visuals

ஜனவரி 18, உக்ரைன்: ஐரோப்பிய யூனியனில் (Europe Union) இணைய முயற்சித்த உக்ரைன் (Ukraine) நாட்டுக்கு கண்டனம் தெரிவித்த ரஷியா (Russia), தனது சொந்த நாட்டின் எதிர்கால பாதுகாப்பு கருதி உக்ரனின் மீது படையெடுத்து சென்றது. அமெரிக்கா (America), ஐரோப்பிய யூனியன் மற்றும் அதன் நட்பு நாடுகள் பலவிதமான தடையை ஏற்படுத்தியபோதும் ரஷியா அதனை கண்டுகொள்ளவில்லை. தற்போது வரை போரில் ரஷிய தரப்பில் (Russia Lose Warriors) 22 ஆயிரம் வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உக்ரைனியர்கள் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், அந்நாட்டு உள்துறை அமைச்சர் உட்பட பொதுமக்கள் பயணித்த ஹெலிகாப்டர் (Ukraine Helicaptor Crash) விபத்திற்குள்ளாகியுள்ளது. உக்ரைனின் ப்ரொவரி (Brovary) கிண்டர்கார்ட்ன் (Kindergarten) பகுதியில் பறந்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதில் 2 குழந்தைகள் உட்பட 16 பேர் பலியாகியுள்ளனர். 10 குழந்தைகள் உட்பட 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது. Governor Palace Declare Tamilnadu Issue: தமிழ்நாடா? தமிழகமா?.. “சொல்வதை புரிஞ்சிக்காம பிரச்சனை பண்ணிடீங்களே” – பரபரப்பு அறிக்கை கொடுத்த ஆளுநர்..!

Reportedly the leadership of the interior ministry of #Ukraine died. A helicopter crashed near a kindergarten in Brovary, outside the capital Kyiv. So far, it is known about 16 dead, including 2 children. There are also 22 injured, including 10 children, who are in hospitals. pic.twitter.com/NMbhrxC4Wr

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)