U19 World Cup: யு19 உலக கோப்பை... இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி...!

ஐசிசி யு-19 உலக கோப்பை இறுதிப் போட்டியில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றது.

கிரிக்கெட் Backiya Lakshmi|Abdul Shaikh|

U19 World Cup (Photo Credit: @JayShah X)

பிப்ரவரி 07, தென்னாப்பிரிக்கா (South Africa): தற்போது 2024 ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் (U19 World Cup 2024) தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்றனர். இந்த போட்டி, கடந்த மாதம் 19ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, குரூப் சுற்று மற்றும் சூப்ாரிகள்.!" title="MH FDA Close MC Donald Restaurant: தரம் குறைந்த பொருட்களை பயன்படுத்தி உணவு தயாரித்து வழங்கிய மெக் டொனால்ட்; இழுத்து பூட்டிய அதிகாரிகள்.!" /> MH FDA Close MC Donald Restaurant: தரம் குறைந்த பொருட்களை பயன்படுத்தி உணவு தயாரித்து வழங்கிய மெக் டொனால்ட்; இழுத்து பூட்டிய அதிகாரிகள்.!

Close
Search

U19 World Cup: யு19 உலக கோப்பை... இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி...!

ஐசிசி யு-19 உலக கோப்பை இறுதிப் போட்டியில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றது.

கிரிக்கெட் Backiya Lakshmi|Abdul Shaikh|
U19 World Cup: யு19 உலக கோப்பை... இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி...!
U19 World Cup (Photo Credit: @JayShah X)

பிப்ரவரி 07, தென்னாப்பிரிக்கா (South Africa): தற்போது 2024 ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் (U19 World Cup 2024) தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்றனர். இந்த போட்டி, கடந்த மாதம் 19ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, குரூப் சுற்று மற்றும் சூப்பர் 6 சுற்று முடிவுகளை தொடர்ந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. Director Arthi Kumar Dead: இயக்குநர் ஆர்த்தி குமார் மரணம்.. ரசிகர்கள் சோகம்..!

இந்நிலையில் நேற்று பெனோனியில் முதல் அரையிறுதிப் போட்டி, இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் (India vs South Africa) இடையே நடந்தது. அதில் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, தொடர்ந்து 5வது ஐசிசி U19 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதனால், 6வது முறையாகவும் இந்திய அணி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது. நடப்பு உலகக் கோப்பையில் இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும், உதய் சாஹரன் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

సిటీ పెట్రోల్ డీజిల్
View all
Currency Price Change