Team India Celebrates Holi: ஹோலி பண்டிகையை மகிழ்ச்சியாக சிறப்பித்த இந்திய கிரிக்கெட் அணி.. வீடியோவை வெளியிட்ட பிசிசிஐ..!
வடமாநிலத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் பயிற்சிக்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணி சிறப்பித்தது.
மார்ச் 08 , நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம் (Cricket News Tamil): இந்தியாவுக்கு (India) சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலிய (Australia Team) அணியுடன் இந்திய அணி பலபரீட்சை நடத்தி வருகிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் (Narendra Modi Stadium) நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து ஒருநாள் போட்டித்தொடர்கள் நடைபெறுகின்றன. 3 போட்டிகள் தற்போது வரை நிறைவடைந்துள்ள நிலையில், இந்தியா (2-1) என்ற கணக்கில் (Ind Vs Aus) முன்னிலையில் இருக்கிறது. 4வது இன்னிங்ஸ் (4th ODI) போட்டி 9ம் தேதி முதல் 13ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இந்திய அணி நேற்று ஹோலி (Holi Festival) பண்டிகையை கொண்டாடி சிறப்பித்தது. இதுகுறித்த புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், பிசிசிஐ வீடியோ வெளியிட்டுள்ளது. MK Stalin Wish Women Day: “பாலினச் சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை” – முதல்வர் மு.க ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து.!
Colours, smiles & more! 🥳 ☺️
Do not miss #TeamIndia’s Holi celebration in Ahmedabad 🎨 pic.twitter.com/jOAKsxayBA
— BCCI (@BCCI) March 8, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 08, 2023 12:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

