IND Vs WI T20I 2023 (Photo Credit: Twitter)

ஆகஸ்ட் 09, கயானா (Cricket News): இந்திய - மேற்கிந்திய தீவுகள் அணி நேற்று மூன்றாவது டி20 தொடரில் பலப்பரீட்சை நடத்தியது. இந்த ஆட்டம் மேற்கிந்திய தீவுகளில் உள்ள ப்ரொவிடன்ஸ் (Providence Stadium) மைதானத்தில் நடைபெற்றது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் தொடர்களிலும் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இந்தியா மூன்றாவது போட்டியில் ஆவது வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் இருந்து வந்தனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகமளிக்கும் பொருட்டு தற்போது இந்திய அணி வெற்றியை அடைந்துள்ளது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய பந்துவீச தொடங்கியது. நேற்று இந்திய அணியின் செயல்பாடுகள் பரபரப்புடன் இருந்ததால் ஆட்டம் களைகட்டியது. Assam CM Himanta Biswa Sarma: காங்கிரசின் தவறான கொள்கையால் இரத்தத்தால் நிரம்பும் வடகிழக்கு மாநிலங்கள்?; அசாம் முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு.!

இதனால் வங்கதேச அணியினர் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்திருந்தனர். மறுமுனையில் களமிறங்கிய இந்திய அணி, மூன்றாவது ஆட்டத்தில் திறம்பட தனது பங்களிப்பை வெளிப்படுத்தி 17.5 ஓவர்களில் 164 ரன்கள் குவித்தது. மூன்று விக்கெட் மட்டுமே பறிபோனது. இதில், சூரியகுமார் யாதவ் 44 பகுதிகளில் 83 ரன்களை விளாசியிருந்தார். திலக் வர்மா 37 பந்துகளில் 49 ரன்களும் எடுத்திருந்தார்.

இந்த வெற்றி இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் நான்காவது டி20 கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 12 அன்று நடைபெறுகிறது. இதனால் டி20 தொடரில் வங்கதேச அணி 2 புள்ளிகளையும், இந்திய அணி ஒரு புள்ளிகளையும் பெற்றுள்ளது. இந்திய அணி தற்போது நடைபெறவுள்ள பிற இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் இருக்கிறது.