KL Rahul: உடல்நலம் தேறி பயிற்சி எடுக்கும் கே.எல் ராகுல்; அசத்தல் கிளிஸ் இதோ.!
உடலில் எத்தனை காயம் வந்தாலும், மனதளவில் பல வழிகளை தங்கினாலும் அடுத்த போட்டிக்காக தயாராகி வருவதே கே.எல் ராகுலின் விருப்பமான செயல்.
ஜூன் 29, சென்னை (Cricket News): இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள நட்சத்திர வீரர்களில் ஒருவர் கே.எல் ராகுல் (K.L Rahul). இவர் கடந்த ஐ.பி.எல் 2023 போட்டியின் போது ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவருக்கு மருத்துவர்கள் தொடைப்பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தனர். இதனால் கே.எல் ராகுல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் உலகக்கோப்பை 2023 போட்டியில் கலந்துகொள்ளவும் இயலவில்லை.
இந்த நிலையில், தற்போது ஜிம்மில் அவர் உடற்பயிற்சி செய்து, உடல்நலனை தேற்றி வருகிறார். இதுகுறித்த தகவலை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Advertisement
Advertisement
Advertisement