India Gets Gold In 𝗔rchery: வில்வித்தை போட்டியில் முதல் முறையாக தங்கம் வென்றது இந்தியா: கொரியாவை வீழ்த்தி அபாரம்.!
ஹாங்சோ நகரில், 19வது ஆசிய நாடுகள் விளையாட்டுபோட்டித்தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியா தற்போது வரை 71 பதக்கங்களை குவித்து வருகிறது.
அக்டோபர் 04, ஹாங்சோ (Sports News): சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில், 19வது ஆசிய நாடுகள் விளையாட்டுபோட்டித்தொடர் நடைபெற்று வருகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் முன்னிலையில் தொடங்கிய விளையாட்டுகள், அக். 08ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
39 பிரிவுகளில் ஆசியாவில் உள்ள நாடுகள் பல்வேறு விளையாட்டுகளில் விளையாடுகிறது. இந்தியா தற்போது வரை 16 தங்க பதக்கங்களை வென்றுள்ளது. மொத்தமாக 71 புத்தகங்களில் 26 வெள்ளி, 29 வெண்கலம் ஆகும். Ranipet Shocker: ஜப்பான் அனிமேஷன் பார்த்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டதால் பேரதிர்ச்சி: சுகானா கதாபாத்திரம் போல பகீர் செய்கைகள்.!
இந்நிலையில், தற்போது வில்வித்தை ஜோடி பிரிவில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றுள்ளது. ஓஜஸ், ஜோதி (Ojas & Jyothi) ஆகியோர் ஜோடி, வில்வித்தையில் கொரியாவை 159 -158 புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி வெற்றிகொண்டுள்ளது.
🥇🏹 𝗔 𝗚𝗢𝗟𝗗 𝗪𝗜𝗡 𝗜𝗡 𝗔𝗥𝗖𝗛𝗘𝗥𝗬! 🏹🥇#KheloIndiaAthletes Ojas and @VJSurekha have hit the bullseye and clinched India's FIRST GOLD in archery, defeating Korea by a scoreline of 159 - 158! 🌟
Their impeccable skill and teamwork have earned them the ultimate… pic.twitter.com/eMmhxU6W7b
— SAI Media (@Media_SAI) October 4, 2023
(The above story first appeared on LatestLY on Oct 04, 2023 09:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

