MS Dhoni: 73-ல் வெளியான போனடிக் டிரான்ஸ் ரக காரை இயக்கம் தல தோனி; வெளியான அசத்தல் வீடியோ.!
கிரிக்கெட் போட்டியில் தொடர் வெற்றியை தனது அணிக்காக குவித்த நாயகன், தற்போது தனது இடைவெளியின் போது உற்சாகமாக இருக்கிறார்.
ஜூலை 31, ராஞ்சி (Cricket News): இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமானவர் எம்.எஸ் தோனி.
இவர் சர்வதேச அளவில் புகழ்பெற்ற விக்கெட் கீப்பர், பேட்டர் என்பது எட்டுத்திசையும் அறிந்த விஷயங்களில் ஒன்றாகும். கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் மீது பிரியம் கொண்ட தோனி, தனது வீட்டிற்குள் வாகனங்களுக்கு என தனி இடமே ஒதுக்கி இருக்கிறார். Delhi Horror: உண்ட வீட்டிற்கு துரோகம் செய்த பயங்கரம்; காதல் விவகாரத்தில் சோறுபோட்ட குடும்பத்தின் மகள் கொடூர கொலை.!
எம்.எஸ் தோனி தற்போது பல போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று, தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு தன் பணிகளை செவ்வனே செய்து வருகிறார். தனது விவசாய நிலத்தில் உழைத்து வருகிறார்.
இந்நிலையில், தல தோனி கடந்த சில நாட்களுக்கு முன்பு தோனி 1980-களில் வெளியான ரோல்ஸ் ராயல்ஸ் காரை இயக்கி பார்த்திருந்த வீடியோ வெளியானது. தற்போது அதேபோல 1973-ம் ஆண்டு வெளியான Pontiac Trans Am SD-455 காரை இயக்கினார்.
MS Dhoni driving 1973 Pontiac Trans Am SD-455 in Ranchi. pic.twitter.com/LQANMJXWwg— Johns. (@CricCrazyJohns) July 31, 2023
(The above story first appeared on LatestLY on Jul 31, 2023 04:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

