BCCI Vs PCB: இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளை நடத்த திட்டம் இல்லை - பாக். ஊடகங்கள் செய்திக்கு பிசிசிஐ மறுப்பு.!

இந்தியாவுக்கும்-பாகிஸ்தானுக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டியை நடுநிலையான வேறொரு நாட்டில் நடத்துவதற்கு பாக்., அணி விரும்பியதாக கூறப்பட்ட நிலையில், அதற்கு பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மே 17, புதுடெல்லி (Sports News): பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஜாம் சேத்தி, இந்தியாவுக்கும்-பாகிஸ்தானுக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டியை நடுநிலையான வேறொரு நாட்டில் நடத்துவதற்கு பச்சைக்கொடி காண்பித்து இருக்கிறார் என பாகிஸ்தானில் உள்ள பல்வேறு முன்னணி ஊடகங்களில் இன்று செய்திகள் வெளியாகின.

இந்த விசயத்திற்கு கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வாரியம், "இவ்வாறான போட்டிகள் எதிர்காலத்தில் அல்லது வரவிருக்கும் நாட்களில் நடைபெறுவதற்கான திட்டம் ஏதும் இல்லை. Imran Khan’s House Gheraoed: பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிப்போன இம்ரான் கான் வீடு?.. அதிர்ச்சியை தந்த பாதுகாப்புத்துறை அமைச்சர்.. பரபரப்பு பேட்டி.!

பாகிஸ்தான் அணியுடன் எவ்வித இருதரப்பு தொடர்களுக்கும் நாங்கள் தயாராக இல்லை" என தெரிவித்துள்ளது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இனி வரும் காலங்களில் கேள்விக்குறிதான் என்பது உறுதியாகியுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement