MI Vs SRH Highlights: சொந்த மண்ணில் மும்பை திரில் வெற்றி.. ட்விஸ்ட் வைத்த ஹர்திக்.. அதிரடி ஆட்டம்.!

ரோஹித், திலக், ஹ்ரித்திக் ஆகியோரின் ஆட்டம் இன்று மும்பை அணியின் வெற்றிக்கு வழிவகை செய்தது. கிரிக்கெட் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்களை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் பெறுங்கள்.

MI Vs SRH Highlights: சொந்த மண்ணில் மும்பை திரில் வெற்றி.. ட்விஸ்ட் வைத்த ஹர்திக்.. அதிரடி ஆட்டம்.!
MI Vs SRH | IPL 2025 (Photo Credit: IPL X)

ஏப்ரல் 17, மும்பை (Sports News):  டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், இன்று மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Mumbai Indians Vs Sunrisers Hyderabad) அணிகள் மோதும் ஆட்டம் நடைபெறுகிறது. போட்டியின் முதல் பகுதியில் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய தொடங்கியது. ஆட்டம் விறுவிறுப்புடன் நடைபெற்றது. Abhishek Sharma: அபிஷேக்கின் 50 கனவுக்கு ஆப்பு வைத்த ஹர்திக்.. ஹைதராபாத்தின் விக்கெட் காலி.! 

மும்பை அணி வெற்றி:

முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, மறுமுனையில் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை களமிறங்கியது. போட்டியின் இறுதியில் மும்பை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி அடைந்தது. 163 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை, 18 ஓவரில் ஆட்டத்தை முடித்து அசத்தல் வெற்றியை உறுதி செய்தது.

இறுதி 1 ரன்னுக்கு போராட்டம்:

இறுதியாக 1 ரன்கள் தேவைப்பட்டபோது வைட் பால் ரிவ்யூ வாங்கி ஹர்திக் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார். அணியின் வெற்றிக்கு ஒரு ரன்களே தேவைப்பட்ட நிலையில் நமன் களமிறங்கி அவரும் அவுட் ஆகி வெளியேறினார். இதனால்  சான்டனர் களமிறங்கி, திலக் ஆட்டத்தை முடித்து வைத்தார். எஷனின் 4 வது ஓவரில் அடுத்தடுத்து 2 முக்கிய விக்கெட்டுகள் வெற்றி படிக்கட்டுகளின் இறுதி தருவாயில் கிடைத்தது. 2 ஓவர் பாக்கி இருந்தாலும் ரசிகர்களின் மனது ரத்த அழுத்தத்தில் பதறிப்போனது.

டாஸ் வென்று மும்பை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு:

ரோஹித் சர்மாவுக்கு விருது வழங்கி கௌரவித்த பிசிசிஐ செயலாளர்:

அபிஷேக் சர்மாவின் விக்கெட் காலி:

ஹென்றிச் அசத்தல் ஆட்டம்:

ரோஹித் சர்மா அதிரடி:

(The above story first appeared on LatestLY on Apr 17, 2025 11:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).