Halle Open Tennis 2024: ஹாலோ ஓபன் டென்னிஸ்.. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வென்ற ஜானிக் சின்னர்..!

ஹாலோ ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.

Halle Open Tennis 2024: ஹாலோ ஓபன் டென்னிஸ்.. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வென்ற ஜானிக் சின்னர்..!
Jannik Sinner (Photo Credit: @janniksin X)

ஜூன் 24, ஜெர்மனி (Sports News): ஹாலோ ஓபன் டென்னிஸ் தொடர் (Halle Open Tennis) ஜெர்மனியில் நடைபெற்றது. இந்த தொடரில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், போலாந்து வீரர் ஹூபர்ட் ஹர்காக்ஸ் (Hubert Hurkacz) உடன் மோதினார். "சோம்பேறிகளாக மாறும் இளைஞர்கள்... விஷச்சாராய மரணத்துக்கு ரூ.10 இலட்சம் வழங்கியது தவறு" - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆதங்கம்..!

இந்த போட்டியில், 7-6, 7-6 என்ற செட் கணக்கில் ஹர்காக்ஸை வீழ்த்தி ஜானிக் சின்னர் (Jannik Sinner) சாம்பியன் பட்டம் வென்றார். ஜானிக் சின்னர் தரவரிசையில் முதலிடம் பெற்ற பிறகு வென்ற முதல் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

(The above story first appeared on LatestLY on Jun 24, 2024 11:20 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).