Team India Jersey: டெஸ்ட், ODI மற்றும் டி20-க்கான இந்திய கிரிக்கெட் அணியின் டி-சர்ட் வெளியீடு..!

நீலம், வெள்ளை நிற ஆடைகள் இந்திய கிரிக்கெட் அணிக்காக வெளியிடப்பட்டுள்ளது. அடிடாஸ் நிறுவனம் நிதிஉதவி செய்கிறது.

Team India Jersey: டெஸ்ட், ODI மற்றும் டி20-க்கான இந்திய கிரிக்கெட் அணியின் டி-சர்ட் வெளியீடு..!
Team India New Jersey (Photo Credit: Twitter)

ஜூன் 01 , புதுடெல்லி (Sports News): அடிடாஸ் நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணிக்கு பொருளாளராக ஒப்பந்தம் கையெழுத்திட்டதை தொடர்ந்து, இந்திய அணிக்கான டி-சர்ட்டுகள் தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்திய அணிக்கு ஏற்கனவே இருந்த நீலம் மற்றும் வெண்ணிற டி-சர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அடிடாஸ் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. NCERT: ஜனநாயகம், அதற்கான சவால்கள் தொடர்பான அத்தியாயங்களை கைவிடுவதாக தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் அறிவிப்பு..!

இந்திய அணி இம்மாதம் ஆடவர் உலகக்கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஆஸ்திரேலிய அணியை இங்கிலாந்து நாட்டின் ஓவல் விளையாட்டு மைதானத்தில் வைத்து இந்திய அணி எதிர்கொள்கிறது குறிப்பிடத்தக்கது.

(The above story first appeared on LatestLY on Jun 01, 2023 07:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).