Students Admitted To Hospital: விளையாட்டுத்தனமாக கள்ளிப்பால் சாப்பிட்ட மாணவர்கள்.. 5 பேருக்கு உடல்நலம் பாதிப்பு..!

அரியலூரில் விளையாட்டாக கள்ளிப்பால் சாப்பிட்ட 5 சிறுவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Students Admitted To Hospital: விளையாட்டுத்தனமாக கள்ளிப்பால் சாப்பிட்ட மாணவர்கள்.. 5 பேருக்கு உடல்நலம் பாதிப்பு..!
Cactus | Ariyalur Name Board File Pic (Photo Credit: Wikipedia | Facebook)

செப்டம்பர் 10, அரியலூர் (Ariyalur News): அரியலூர் மாவட்டம், குனமங்கலத்தில் கள்ளிப்பால் (Kallipaal) சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் 5 பேருக்கு திடீர் உடல்நலக் குறைவு (Illness) ஏற்பட்டுள்ளது. இதில், 3-ஆம் வகுப்பு மாணவர்கள் உட்பட 5 பேர் கள்ளிப்பாலை விளையாட்டாக சாப்பிட்டு வந்து, ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர். TN Weather Update: வெளுக்க போகுது மழை.. நாளைய வானிலை அப்டேட்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

இதனையடுத்து, ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாணவர்களுக்கு (School Students) முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக 5 மாணவர்களும் அரியலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Sep 10, 2024 05:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).