Computer Exploded In School: அரியலூர் அரசுப்பள்ளி ஆய்வகத்தில் வெடித்த கணினி.. 19 பேர் மருத்துவமனையில் அனுமதி..!
அரியலூர் மாவட்டம் தேளூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆய்வகத்தில் கணினி வெடித்து விபத்து ஏற்பட்டது.
ஆகஸ்ட் 23, அரியலூர் (Ariyalur News): அரியலூர் மாவட்டம் தேளூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இதில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை 101 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கணினி அறையில் ஒரு கணினி மட்டும் 24 மணி நேரம் செயல்படும் அளவில் இயங்கிக் கொண்டிருந்தது. Vijay’s TVK Flag Issue: விஜய்யின் கட்சி கொடியில் இடம்பெற்ற யானை.. எழுந்த குற்றச்சாட்டுக்கள்..!
அப்போது ஆசிரியர் வேலை பார்த்துக்கொண்டு இருந்தபோது திடீரென கணினி வெடித்து (Computer Exploded) சிதறியது. அதிலிருந்து புகை வெளியாகி 20 மாணவர்கள் மயக்கமடைந்தனர். மூச்சு திணறல் காரணமாக மாணவர்கள் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Gold Silver Rate: ஒரேநாளில் ரூ.9,000 உயர்வு.. விண்ணை முட்டும் வெள்ளி விலை.. தங்கம் விலையும் உச்சக்கட்டம்..!
Advertisement
Advertisement