Velachery Apartment Fire: வேளச்சேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்.!
தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்ற விபரம் இல்லை. விபத்து குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, விரைந்து வந்த அதிகாரிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
ஆகஸ்ட் 13, வேளச்சேரி (Chennai News): சென்னையில் உள்ள வேளச்சேரி முத்துகிருஷ்ணன் தெருவில், தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. இந்த வளாகத்தின் கடைசி மாடியில் தற்போது தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்ற விபரம் இல்லை. விபத்து குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, விரைந்து வந்த அதிகாரிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். Hindu Temple Desecrated: கனடாவில் இந்து கோவில் அவமதிப்பு; காலிஸ்தானிய ஆதரவாளர்கள் சர்ச்சை செயல்.!
தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் ஆட்கள் யாரேனும் இருக்கின்றனரா? என்ற விபரம் இல்லை. தீ முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டதும், அதிகாரிகள் சோதனை செய்தாலே அதுகுறித்த விபரம் தெரியவரும்.
இவ்விபத்திற்கு என்ன காரணம்? என்ற விசாரணையில் வேளச்சேரி காவல் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#WATCH | Chennai: Fire broke out in an apartment in Muthukrishnan Street, Velachery. Fire tenders are present at the spot. Further details are awaited. pic.twitter.com/sOwre761IA
— ANI (@ANI) August 13, 2023
(The above story first appeared on LatestLY on Aug 13, 2023 11:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

