Teacher Hits Student: மாணவனின் வயிற்றிலேயே அடித்த ஆசிரியர்.. மருத்துவமனையில் அனுமதி.. விழுப்புரத்தில் பரபரப்பு..!
விழுப்புரம் காமராஜர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் கஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி என்கின்ற மாணவனை பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் வயிற்றில் பலமாக தாக்கியதால் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 16, விழுப்புரம் (Villupuram News): விழுப்புரம் காமராஜர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் கஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி என்கின்ற மாணவனை பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் வயிற்றில் பலமாக தாக்கியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த மாணவர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் (Villupuram Government Hospital) அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. நாளைய வானிலை அப்டேட்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!
கற்றலில் சிக்கல்களை எதிர்நோக்கும் மாணவர்களை எவ்வாறு கற்றலில் ஈடுபடச் செய்வது என்ற யுக்தியை கண்டறிந்து அவர்களுக்கான கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். எனினும், ஒருசில ஆசிரியர்கள் மாணவர்களின் நிலையை அறியாது அவர்களை அடித்து துன்புறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருக்க பாடசாலை அதிபர்களும், ஆசிரியர்களும் தங்களின் பொறுப்புக்களை உணர்ந்து கடமைகளை மேற்கொள்ள வேண்டும்.
(The above story first appeared on LatestLY on Aug 16, 2024 06:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

