Gold Silver Price: நேற்று உயர்வு, இன்று வீழ்ச்சி.. தங்கத்தின் விலை இன்று குறைவு.. இன்றைய விலை நிலவரம் இதோ.!

சவரன் தங்கம் விலை இன்று ரூ.360 குறைந்து, சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.57,720 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold Jewels (Photo Credit: Pixabay)

ஜனவரி 04, சென்னை (Chennai News): இந்தியாவில் தங்கத்தின் மீதான நுகர்வு, மத்திய-மாநில அரசின் இறக்குமதி வரிகள் போன்றவை காரணமாக விலை உச்சத்தில் இருந்து வருகிறது. மேலும், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள தங்கத்தின் மீதான நுகர்வு, நாடுகளுக்கு இடையேயான போர், பதற்ற சூழ்நிலை காரணமாகவும், தங்கத்தின் விலை என்பது கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. தங்களின் மீதான விலை உச்சத்தில் இருந்தாலும், மக்கள் அதனை வாங்க விரும்புவதால், தொடர்ந்து தங்கம் உச்சத்திலேயே இருக்கிறது. Thatchankurichi Jallikattu: 2025ம் ஆண்டுக்கான முதல் போட்டி; தொடங்கியது தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு.. சீறிப்பாயும் காளைகள்..! நேரலையை காண... 

இன்றைய தங்கம் விலை (Today Gold Price in Chennai):

நேற்று (03 ஜனவரி 2024) சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.58,080 க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளியின் விலை கிலோவுக்கு ரூ. 1,00,000 க்கு என விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று (04 ஜனவரி 2024) தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து, இன்று கிராம் தங்கத்தின் விலை ரூ.7,215 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.360 குறைந்து, இன்று ரூ.57,720 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை ரூ.1000 குறைந்து, இன்று கிலோ வெள்ளியின் விலை ரூ.99,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement