Gold Silver Price: தங்கம் விலை இன்று கிடுகிடு குறைவு.. சவரன் ரூ.57,120 க்கு விற்பனை..!

நேற்றைய விலையில் இருந்து தங்கம், இன்று கிராமுக்கு ரூ.90 குறைந்த காரணத்தால், சவரன் தங்கம் விலையும் குறைந்து இருக்கிறது.

Gold Jewels (Photo Credit: Pixabay)

டிசம்பர் 14, சென்னை (Chennai News): இந்தியாவில் தங்கத்தின் மீதான நுகர்வு, மத்திய-மாநில அரசின் இறக்குமதி வரிகள் போன்றவை காரணமாக விலை உச்சத்தில் இருந்து வருகிறது. மேலும், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள தங்கத்தின் மீதான நுகர்வு, நாடுகளுக்கு இடையேயான போர், பதற்ற சூழ்நிலை காரணமாகவும், தங்கத்தின் விலை என்பது கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. Social Media Marketing: தொழில் தொடங்க போறீங்களா? அத இன்ஸ்டா, ஃபேஸ்புக்னு பிரபலமாக்கனுமா? உங்களுக்கான டிப்ஸ் இதோ.! 

இன்றைய தங்கம் விலை (Today Gold Price In Chennai):

இந்நிலையில், தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.720 குறைந்து. ஆபரண தங்கத்தின் விலை இன்று ரூ.57120 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை ரூ.90 குறைந்து, ரூ.7140 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை (Today Silver Price In Chennai) இன்று கிலோவுக்கு ரூ.1,00,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement