Shocking News: பணகுடியில் கேட் கீப்பருக்கு அரிவாள் வெட்டு.. திருநெல்வேலியில் பரபரப்பு..!
திருநெல்வேலி மாவட்ட பணகுடியில் கேட் கீப்பரை அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாளால் சராமரியாக வெட்டி விட்டு ஓடியுள்ளனர்.
ஜனவரி 23, திருநெல்வேலி (Tirunelveli): திருநெல்வேலி மாவட்ட பணகுடியில், கேரளாவை சேர்ந்த தீபக் நாயர் (வயது 34) ரயில்வே கேட் கீப்பர் ஆக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று பணகுடியில் பணியில் இருந்த போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென தீபக் நாயரை அரிவாளால் சராமரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதிள்ளனர். Google Pay Charges on Mobile Recharge: கூகுள் பே பயன்படுத்துவோரின் கவனத்திற்கு.. மொபைல் ரீசார்ஜ்களுக்கு இனி 3 ரூபாய் கட்டணம்.!!
இது குறித்து தீபக் நாயர் தரப்பில் பணகுடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பெயரில் காவல் துறையினர், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
(The above story first appeared on LatestLY on Jan 23, 2024 04:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

