Dogs On The Prowl at Chennai International Airport: சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் சுற்றித் திரியும் நாய்கள்.. வீடியோ வைரல்..!

மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் நாய்கள் உலாவித் திரியும் காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Dogs On The Prowl at Chennai International Airport: சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் சுற்றித் திரியும் நாய்கள்.. வீடியோ வைரல்..!
Dogs In Chennai International Airport (Photo Credit: Facebook)

ஜூலை 11, சென்னை (Chennai News): சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் நாய்கள் சுற்றித்திரியும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. சென்னை பன்னாட்டு விமான (Chennai International Airport) நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச விமான சேவை நடைபெற்று வருகிறது. Avarakkai Benefits: அவரைக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன..? விவரம் உள்ளே..!

இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது, விமான நிலையத்தில் நாய்கள் கூட்டம் கூட்டமாக குரைத்துக் கொண்டு பயணிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன. நாய்கள் பயணிகளை தாக்குவதற்கு முன்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் வீடியோ காட்சிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Video Thanks. Independent Taxi Driver

(The above story first appeared on LatestLY on Jul 11, 2024 02:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).