Amazon Founder Jeff Bozos (Photo Credit: Wikipedia Commons)

பிப்ரவரி 14, சான் பிரான்சிஸ்கோ (Technology News): அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் அமேசான். ஷாப்பிங், மீடியா, தொழில்நுட்பம் என பல துறைகளில் சர்வதேச அளவில் மிகப்பெரிய வணிக நிறுவனமாக செயல்பட்டு வரும் அமேசானின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், நிறுவனராகவும் ஜெப் பெஸோஸ் செயல்பட்டு வருகிறார். Father Killed Daughter: வேறு ஜாதி நபரை காதலித்ததால் ஆத்திரம்; மகளின் கழுத்தை நெரித்துக்கொன்ற தந்தை.. நெஞ்சை பதறவைக்கும் துயரம்.! 

பங்குகள் விற்பனை: இவர் சமீபத்தில் தனது 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள 24 மில்லியன் பங்குகளை விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. 12 மில்லியன் பங்குகள் குறித்த தொடர்பான முதல் விற்பனை என்பது பிப்ரவரி 09ல் நடைபெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து 12 பங்குகள் அடுத்த சில நாட்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. Fan Propose Cricketer Wife: ஆஸி., அணி கேப்டனின் மனைவிக்கு காதலர் தினத்தில் ப்ரபோஸ் செய்த இந்திய ரசிகர்; பேட் கம்மின்ஸின் என்ன கூறினார் தெரியுமா?..! 

அதிகரிக்கும் சொத்துமதிப்பு: கடந்த 2021ல் இதேபோல் அமீர்சான் பங்குகளை அவர் விற்பனை செய்த நிலையில், தற்போது 24 பங்குகளை விற்பனை செய்துள்ளார். வரும் மாதங்களில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் 50 மில்லியன் பங்குகளை அவர் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. வர்த்தகத்தின் வாயிலாக உலக கோடிஸ்வரர்களில் ஒருவரான பெஸோஸ், தனது 60 வயதிலும் தொடர்ந்து உழைப்பதால் அவரின் சொத்துமதிப்பு அதிகரித்து வருகிறது. ஜெப்பிடம் தற்போதைய நிலையில் 19,390 கோடி அ மெரிக்க டாலர்கள் சொத்துக்கள் இருக்கின்றன.