Brave Women Fight: பாலியல் பலாத்காரத்தில் இருந்து தன்னை பாதுகாக்க சண்டையிட்ட பெண் - வெளியான பதைபதைப்பு வீடியோ..!

ஜிம்மிற்குள் உடற்பயிற்சி செய்யும் பெண்ணை பலாத்காரம் செய்ய கயவன் முயற்சிக்க, பெண்மணி அவனிடம் சண்டையிட்டு மீண்டு வந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

Brave Women Fight: பாலியல் பலாத்காரத்தில் இருந்து தன்னை பாதுகாக்க சண்டையிட்ட பெண் - வெளியான பதைபதைப்பு வீடியோ..!
Nashali Alma Florida HCSO Fight Visual (Photo Credit: Instagram)

பிப்ரவரி 17, புளோரிடா: அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணம் (Florida, America), ஹில்ஸ்பர்க் கவுண்டி (Hillsborough County) பகுதியில் வசித்து வரும் பெண்மணி நஷாலி அல்மா (Nashali Alma). இவர் கடந்த மாதம் தனது அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் உடற்பயிற்சி செய்துகொண்டு இருந்தார். இவரின் வீட்டிலேயே உடற்பயிற்சி மையத்தை வைத்துள்ளார். சம்பவத்தன்று அவரின் வீட்டிற்குள் வந்த மர்ம நபர், பெண்ணை பாலியல் பலாத்காரம் (Sexual Harassment Attempt) செய்ய முயற்சித்துள்ளார். அவரின் பிடியில் இருந்து தப்பிய பெண்மணி, கயவனிடம் சண்டையிட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இதனை Hillsborough County Sheriff's Office (HCSO) அதிகாரிகள் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். Trending Video: இரவில் இரயில் நிலையத்தில் அட்ராசிட்டி செய்த பெண்கள்.. நடை மேம்பாலத்தில் டூ வீலரில் பயணம் செய்த வீடியோ வைரல்.!

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 17, 2023 01:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).