Humpback Whale Died: கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய 35 அடி நீளமுள்ள ஆண் திமிங்கலம்.. காரணம் குறித்து ஆய்வாளர்கள் விசாரணை.!
5 ஆண்டுகளாக நியூயார்க் கடலில் திமிங்கலங்கள் இறக்காமல் இருந்த நிலையில், தற்போது பெரிய திமிங்கலம் இறந்து கரை ஒதுக்கியுள்ளது.
ஜனவரி 31: அமெரிக்காவில் (America) உள்ள நியூயார்க் (NewYork), நாசு கவுன்டியில் இருக்கும் லிடோ கடற்கரையில் (Lido Beach) இன்று 35 அடி நீளமுள்ள திமிங்கலம் (Humpback Whale) இறந்து கரை ஒதுங்கியது. இந்த விஷயம் குறித்து நாசு கவுன்டியின் கண்காணிப்பாளர் தெரிவிக்கையில், நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக பெரிய அளவிலான திமிங்கலத்தை பார்க்கவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக கடற்கரையோரம் திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியது இல்லை. இதற்கிடையில் தற்போது 35 அடி நீளம்கொண்ட திமிங்கலம் இறந்து கரையோத்தியுள்ளது. அதனை அகற்றும் பணி நடந்து வருகிறது. திமிங்கலத்தின் மரணம் குறித்து ஆய்வாளர்கள் விசாரித்து வருகின்றனர் என தெரிவித்தார். Godman sent Life Time Prison: 13 வயது சிறுமி ஆசிரமத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம்… போலிச் சாமியாருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை.!
A 35-foot male humpback whale washed ashore on New York’s Lido Beach pic.twitter.com/L9UjK1uG3o
— Reuters (@Reuters) January 31, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 31, 2023 07:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

