Iranian President Helicopter Crashed: ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது; அதிபரின் நிலை என்ன?..!

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஈரான் அதிபர் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Iranian President Helicopter Crashed: ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது; அதிபரின் நிலை என்ன?..!
Iran President Raisi (Photo Credit: @clashreport X)

மே 19, அஜர்பைஜான் (World News): ஈரானிய அரசியலில் முக்கிய பிரமுகரும், அந்நாட்டின் அதிபருமனாவர் இப்ராஹிம் ரைசி (Ibrahim Raisi). இவர் மேற்கு அசர்பைஜான் பகுதியில் இராணுவ ஹெலிகாப்டரில் சென்றுகொண்டு இருந்தார். அச்சமயம் ஹெலிகாப்டர் திடீரென கோளாறை சந்தித்து கீழே விழுந்ததாக செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனால் அவருக்கு என்ன ஆனது? என்ற மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. Motorola Edge 50 Fusion Launch: மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் இந்தியாவில் அறிமுகம்..! விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..! 

(The above story first appeared on LatestLY on May 20, 2024 10:08 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).