Fish (Photo credit: Pixabay)

ஆகஸ்ட் 20, டாஸ்மேனியா (World News): மீனுடன் பாலியல் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட டாஸ்மேனிய (Tasmania) பெண் 58 வயதான கேத்தரின் லீ ஜூன். இவர் ஹோபார்ட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். பிப்ரவரி 2022 மற்றும் ஜனவரி 2023 க்கு இடைப்பட்ட தருணங்களில் இவர் மீனுடன் பாலியல் செயல்களில் (Sex Act on Live Trout Fish) ஈடுபட்டுள்ளார். அதனை பதிவு செய்து, வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடவும் செய்துள்ளார். இதனால் இவர் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையில் இந்த வழக்கானது அக்டோபர் வரை ஒத்திவைக்கப்பட்டது. மேலும் அந்த ஜூன்னுடன் சேர்ந்து இதனை செய்த மற்றொரு குற்றவாளியான 55 வயதான ஆஷ்லே டேவிட் ஹலாம் இந்த ஆண்டு மே மாதம் நீதிமன்றத்தை எதிர்கொண்டார். அவரின் வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. Thiruvalluvar Chair at Malaysian University: "மலேஷிய பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை" - இந்தியா & மலேஷிய பிரதமர்கள் அறிவிப்பு.!

விலங்குகளுடன் செக்ஸ் வைத்துக் கொள்வதை ஆங்கிலத்தில் பீஸ்டியாலிடி (Beastiality) என்று கூறுகின்றனர். மிருகத்துடன் புணர்ச்சி என்பது மிகவும் கொடூரமான நடத்தையாக கருதப்படுகிறது. பாலியல் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக விலங்குகளை பயன்படுத்துவது பாலியல் வன்முறை என்று கூறப்பட்டுள்ளது.இதுபோன்ற செயலின் நோக்கம் உடல் ரீதியான திருப்தி மட்டுமே, எந்தவிதமான உணர்ச்சித் தொடர்பும் இல்லை. இந்த பிரச்சனைக்கு தொடர் சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும்.