Hunter Biden Hired Prostitutes: ஐரோப்பிய விபச்சார கும்பலுடன் தொடர்பில் இருந்த முக்கிய புள்ளி: வங்கிக்கணக்குகளை வைத்து அம்பலமான உண்மைகள்.!
தொழில்நுட்ப ரீதியாக தரவுகளை அழிக்கும் பணியை நாம் செய்தாலும், நாம் செய்த தவறினை சில காலத்திற்கு மட்டுமே மறைத்து வைக்க முடியும்.
செப்டம்பர் 03, நியூயார்க் (World News): அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஹண்டர் பிடன் (Hunter Biden) மீது விபச்சார ரீதியிலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஹண்டர் பிடனின் வங்கிக்கணக்குகளை ஆய்வுசெய்தபோது, அவர் பாலியல் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததும், ஐரோப்பிய விபச்சார பெண்களுக்கு பணம் ஆபத்தும் தெரியவந்துள்ளது.
இதற்கு தனது வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை முதலில் அனுப்பிவிட்டு, பின் தொழில்நுட்ப ரீதியாக அத்தரவுகளை அழிக்கும் பணியிலும் ஈடுபட்டு இருக்கிறார். Tirunelveli Crime News: காதலிக்க மறுத்த இளம்பெண் குத்திக்கொலை: திட்டமிட்டு ஒருதலைக்காதலன் நடத்திய வெறிச்செயல்.. குடும்பத்தினர் கண்ணீர்.!
கடந்த டிசம்பர் 2019க்கு பின் இருந்து அவரின் வங்கிக்கணக்குகள் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், சந்தேகத்திற்குரிய 25 நபர்களையும் அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனர்.
ஹண்டர் பிடன் இதுமட்டுமல்லாது போதைப்பொருள் விவகாரம், குற்றவியல் தொடர்பான வழக்குகளையும் எதிர்கொண்டு இருக்கிறார். இந்த செய்தியை DailyUk நிறுவனம் புலனாய்வு செய்து வெளியிட்டுள்ளது.