IPL Auction 2025 Live

Hawaii Pond turned Pink: ஹலோ பாக்டீரியா அதிகரிப்பால், பிங்க் நிறத்தில் மாறிய குளம்: அதிசியம்போல பார்க்க குவியும் மக்கள்..!

பிங்க் நிறத்தில் மாற்றம் அடைந்துள்ள குளத்தினை பார்க்க, உள்ளூர் மக்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.

Pink River (Photo Credit: X)

நவம்பர் 13, ஹவாய் (World News): எரிமலைகளால் உருவாகி, இன்று இயற்கை எழில் கொஞ்சும் தீவாக சர்வதேச அளவில் கவனிக்கப்படுவது ஹவாய் தீவுகள் (Hawaii Islands). எரிமலைகள், கடற்கரை தீவுக்கூட்டங்கள் என கொண்டாட்டங்களுக்கு பெயர்போனது.

இந்நிலையில், ஹவாயில் உள்ள குளம், சுற்றுசூழல் காரணமாக பிங்க் நிறத்திற்கு மாற்றமடைந்துள்ளது. வறண்ட வானிலை, தண்ணீரில் அதிகளவு இருந்த உப்பு போன்றவை Halobacteria அதிகரிக்க வழிவகை செய்து குளத்தின் நிறத்தை மாற்றியுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ICC CWC 2023: படுதோல்வி அடைந்த நெதர்லாந்து: அடுத்தடுத்த அரையிறுதி போட்டிகள்.. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023..! 

இதனால் பிங்க் நிறத்தில் மாற்றம் அடைந்துள்ள குளத்தினை பார்க்க, உள்ளூர் மக்கள் அங்கு குவிந்து வருகின்றனர். மேலும், அங்கு சுற்றுலா சென்றுள்ள பயணிகளும், பிங்க் குளத்தை நோக்கி படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர்.