Man Masturbation & Sleeping in Theatre: தியேட்டரில் சுயஇன்பம்; படம் முடிந்ததும் பார்வையாளர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி..!
3 மணிநேரம் மனம்விட்டு சிறிது மகிழ்ந்து படம் பார்க்க வந்தவர்கள், படம் முடிந்ததும் இளைஞர் சுயஇன்பம் மேற்கொண்டு உறங்கும் காட்சியை கண்ணார கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மார்ச் 16, மிச்சிகன் (World News): அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாகாணம், மெட்ரோ டெட்ராய்ட் பகுதியில் எம்.ஜே.ஆர் தியேட்டர் செயல்பட்டு வருகிறது. நேற்று இத்திரையரங்கில் பெண்மணி ஒருவர் திரைப்படம் பார்க்க சென்றுள்ளார். பெண்மணிக்கு முன் இருக்கையில் இருந்த வாலிபர், திரைப்படத்தை பார்த்தவாறு சுயஇன்பம் (Youth Masturbate in Theatre) மேற்கொண்டு உறங்கி இருக்கிறார். திரைப்படம் முடிந்ததும் அனைவரும் வெளியே புறப்பட்டபோது, பெண் அதனை கண்டுள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட நபர் சுயஇன்பம் மேற்கொண்ட மிகுதியில், தனது ஆணுறுப்பை அம்பலப்படுத்தியவாறு உறங்கி இருக்கிறார். Hike In LIC Employees Salary: எல்ஐசி ஊழியர்களுக்கு உற்சாக செய்தி; 16% ஊதிய உயர்வுக்கு அனுமதி?.!
மன்னிப்பு கேட்ட நிர்வாகம்: படம் முடிந்து திரையரங்கில் உள்ள மின்விளக்குகள் ஒளிரவிட்டது தெரியாமல் அசதியில் உறங்கி இருக்கிறார். இதன்பின்னரே அவரின் செயல் பெண்ணால் கவனிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அதனை கண்ட பெண்மணி புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதளப்பக்கத்திலும் பதிவிட்டு இருக்கிறார். சம்பந்தப்பட்ட திரையரங்கு நிர்வாகத்திடமும் பெண்மணி முறையிட, முதலில் பணியாளர் ஒருவர் அதனை கண்டுகொள்ளாது இருந்துள்ளார். பின் திரையரங்கு மேலாளரிடம் தெரிவிக்க, அவர் சம்பந்தப்பட்ட நபரை கண்டித்து இருக்கிறார். பெண்ணிடமும் தனது மன்னிப்பை கோரியதை தொடர்ந்து, பெண் அங்கிருந்து சென்றுள்ளார்.
(The above story first appeared on LatestLY on Mar 16, 2024 07:31 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

