Indian Blogger Arrested By Saudi Police: சவுதி காவலர்களால் கைது செய்யப்பட்ட இந்தியர்... பின்னணி என்ன?.!
சவுதி அரேபிய காவல்துறையினரால் இந்திய யூடியூபர் ஜஹாக் தன்வீர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டிசம்பர் 27, சவுதி அரேபியா (Saudi Arabia): இந்திய யூடியூபர் ஜஹாக் தன்வீர் (Zahack Tanveer) தற்போது சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தற்போது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் பிரேதமர் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் ஆதரவான கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு, தனக்கென தனி ரசிகர்களை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் சவுதி அரேபியாவுக்கு எதிராக பிரசாரம் செய்ததற்காக, சவுதி பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. ஜஹாக் தன்வீர் டிசம்பர் 18 அன்று கைது செய்யப்பட்டு, தற்போது சவுதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். UGC discontinues MPhil degree: எம்ஃபில் டிகிரி இனி செல்லாது... யுஜிசி அதிரடி அறிவிப்பு..!
Saudi Arabia:— Saudi security forces have arrested Indian blogger Zahack Tanveer on charges of working against interests of Saudi Kingdom.
— Zahack, known for his pro-Modi & pro-RSS views, was arrested on 18th December and has been sent to jail.
— South Asia Index (@SouthAsiaIndex) December 27, 2023
(The above story first appeared on LatestLY on Dec 27, 2023 05:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

