Pakistan Earthquake: பாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டதால் அதிர்ச்சி., கட்டிடங்கள் இடிந்து விழுந்து 9 பேர் மரணம்., 100 பேர் படுகாயம்.!
துருக்கி நிலநடுக்கத்தை முன்பே கணித்த அறிவியல் ஆய்வாளரின் கூற்றை உறுதிப்படுத்தும் வகையில், இந்தியா-பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் நிலத்தட்டுகளில் அவ்வப்போது பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றன. இவை மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் தருகின்றன.
மார்ச் 22 , ஸ்வாத்வேலி (Pakistan News): பாகிஸ்தான் நாட்டில் உள்ள வடமேற்கு பகுதியில், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது ஸ்வாத் வேலி பகுதி (Swat Valley Region). இது கைபேர் பக்துன்க்வா (Khyber Pakhtunkhwa Province) மாகாணத்தில் அமைந்துள்ளது. நேற்று இரவு இம்மாகாணத்தில் ரிக்டர் அளவில் 6.8 அலகில் நிலநடுக்கம் (Pakistan Earthquake) ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி 9 பேர் பலியாகிவிட்ட நிலையில் (Pakistan Earthquake Death Toll), 100 பேர் காயம் அடைந்துள்ளனர். மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. Teacher Attacked: மாணவனை கண்டித்த ஆசிரியரை விரட்டிவிரட்டி கொடூரமாக தாக்கிய பெற்றோர்.. தூத்துக்குடியில் அதிர்ச்சி., பதைபதைப்பு வீடியோ வைரல்.!
Pakistan Earthquake Death Toll
At least nine people were killed, while more than 100 people were injured in Swat valley region of Pakistan’s northwestern Khyber Pakhtunkhwa province after a magnitude 6.5 earthquake jolted Pakistan & Afghanistan, reports AP
Strong tremors from the earthquake were also felt in…
— ANI (@ANI) March 22, 2023
Cracks on Building
BREAKING: Cracks appear in multiple buildings in Islamabad after strong earthquake hits Pakistan pic.twitter.com/jEE2OeWtNF
— Insider Paper (@TheInsiderPaper) March 21, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 22, 2023 08:18 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

