Porn Hub Announcement: ஆபாச படங்கள் பார்க்க இனி இந்த விஷயம் அவசியம் - பார்ன் ஹப் அதிரடி அறிவிப்பு.!

படுக்கையறை காட்சிகளை படம்பிடித்து சர்வதேச அளவில் பதிவு செய்து கொள்ளை இலாபம் கண்டு வரும் Porn Hub நிறுவனம், வெளிநாடுகளில் அதன் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது.

Porn Hub Announcement: ஆபாச படங்கள் பார்க்க இனி இந்த விஷயம் அவசியம் - பார்ன் ஹப் அதிரடி அறிவிப்பு.!
Porn Hub (Photo Credit: Wikipedia Commons)

மே 02 , அமெரிக்கா (World News): ஆபாச படங்களை வெளிநாடுகளில் ஒளிபரப்பு செய்து வரும் நிறுவனம் Porn Hub. இந்நிறுவனத்திற்கு என பல விதிகள் இருந்தாலும், உலகளவில் அவைக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளன. ஆபாசபட இணையதளங்களுக்கு பல்வேறு நாடுகளில் உச்சகட்ட தடையும், அதனை பார்ப்போருக்கு கடுமையான தண்டனையும் வழங்கப்படும்.

சில நாடுகளில் சிறார்களின் ஆபாச படங்களை பார்ப்பது, பகிருவது, பதிவேற்றம் அல்லது பதிவிறக்கம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள உட்டாஹ் (Utah, America) மாகாணத்தில் Porn Hub தளத்தை உபயோகம் செய்வோர், அவர்களின் வயது சரிபார்ப்பு நிகழ்வை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. IBM AI Robot: 7 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பும் பணிகள் நிறுத்தம்; மனிதர்களுக்கு பதிலாக AI ரோபோட்களை வாங்க திட்டம்.! 

அதன்படி, அம்மாகாணத்தில் இருக்கும் நபர்களில் Porn Hub பார்வையாளர்கள், அவர்கள் ஒவ்வொரு முறை ஆபாச தளத்திற்குள் செல்லும் போதும் அவர்களின் வயதை உறுதி செய்ய வேண்டும். அதே நேரத்தில் அதற்கான ஆவணம் ஏதேனும் கேட்கப்பட்டால் அவை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

போர்ன் ஹப் உலகளாவிய ஆபாச படங்கள் வழங்கும் நிறுவனம் ஆகும். இது ஆபாச படத்தை தயாரித்து வழங்குகிறது. இந்நிறுவனத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் இயக்குனரின் கற்பனைக்கேற்ப காட்சிகளில் நடிக்க வைக்கப்படுவார்கள். இதில் ஒளிபரப்பாகும் முறையற்ற உறவுகள் சித்தரிக்கப்பட்டவை.

(The above story first appeared on LatestLY on May 02, 2023 12:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).