Egypt - PM Modi In Al-Hakim Mosque: எகிப்து பயணத்தில் அல்-ஹக்கீம் மசூதிக்கு சென்று வழிபாடு செய்த பிரதமர் மோடி.!

இந்திய பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பின்னர், முதல் முறையாக அவர் எகிப்து நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

Egypt - PM Modi In Al-Hakim Mosque: எகிப்து பயணத்தில் அல்-ஹக்கீம் மசூதிக்கு சென்று வழிபாடு செய்த பிரதமர் மோடி.!
PM Narendra Modi Visit AL Hakim Mosque (Photo Credit: ANI)

ஜூன் 25, காரியோ (Cario, Egypt): இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு 3 நாட்கள் அரசுமுறை பயணம் மேற்கொண்டதை தொடர்ந்து, அங்கிருந்து 2 நாட்கள் அரசு பயணமாக ஜூன் 24 & 25ம் தேதி எகிப்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்திய பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பின்னர், முதல் முறையாக அவர் எகிப்து நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டதால், அவருக்கு எகிப்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று அவர் காரியோ நகரில் இருக்கும் அல்-ஹக்கீம் மசூதிக்கு சென்று மதகுருமார்களுடன் நடந்த வழிபாட்டில் கலந்துகொண்டார்.

(The above story first appeared on LatestLY on Jun 25, 2023 08:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).