Women Kicked Off Flight: க்ராப் டாப்ஸ் அணிந்ததற்காக விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண்கள்.. பகீர் வீடியோ உள்ளே..!
ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானத்தில் க்ராப் டாப்ஸ் அணிந்ததற்காக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக இரண்டு பெண்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
அக்டோபர் 08, லாஸ் ஏஞ்சல்ஸ் (World News): லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து நியூ ஆர்லியன்ஸ் (Los Angeles to New Orleans) நோக்கி ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் (Spirit Airlines) விமானம் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் தெரசா மற்றும் தாரா ஆகிய இரண்டு பெண்கள் க்ராப் டாப்ஸ் (Crop Tops) அணிந்துகொண்டு பயணித்தனர். அவர்கள் தங்கள் இருக்கையில் அமர்ந்திருக்கும் போது ஒரு ஆண் விமான பணியாளர், ஸ்வெட்டரைப் போடச் சொல்லியுள்ளார். Russia-Ukraine War: ரஷ்யா- உக்ரைன் போர்.. பாம்பு தீவு அருகே தீவிரமாகும் மோதல்..!
அதற்கு மறுப்பு தெரிவித்ததை அடுத்து. இவர்கள் இருவரும், விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டனர். இதுகுறித்து, அந்த பெண்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். தற்போது, அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
வீடியோ வெளியிட்ட பெண்கள்:
NEW: Two women claim they were kicked off a Spirit Airlines flight for wearing crop tops.
The flight was traveling from Los Angeles to New Orleans.
The women, 'Teresa and Tara,' say they boarded the plane with no problems but were told to put their sweaters on by a male flight… pic.twitter.com/ULzAEPwam2
— Collin Rugg (@CollinRugg) October 7, 2024
(The above story first appeared on LatestLY on Oct 08, 2024 12:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

