Ola Launches E-Bike Services (Photo Credit: @thestartuproad_ X)

ஜனவரி 29, புதுடெல்லி (New Delhi): இந்தியாவில் கால் டாக்சி (Call Taxi) சேவை நிறுவனமாக கால் தடம் பதித்து முன்னணி நிறுவனமாக உருவெடுத்து இருக்கின்றது ஓலா (Ola). ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) தற்போது மின்சார வாகனங்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே ஓலா நிறுவனம், இ-பைக் டாக்சி (E-Bike Services) எனும் சேவையை இந்தியாவில் தொடங்கி உள்ளது. Best Dating Apps: ஆன்லைனில் டேட்டிங் ஆப் யூஸ் பண்றிங்களா? என்னென்ன ஆப்கள் உள்ளது? எதெல்லாம் பெஸ்ட்?.. பார்ப்போம் வாங்க..!

இவை தற்போதைக்கு டெல்லி மற்றும் ஹைதராபாத் நகரங்களில் மட்டும் கொண்டு வரப்பட்டுள்ளன. ஏற்கனவே ஓலாவின் இ-பைக் டாக்சி பெங்களுருவில் செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் 5 கிமீட்டருக்கே வெறும் 25 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்க இருக்கின்றது.