Yamaha R3, MT-03 Launched: இந்தியாவில் அறிமுகமாகியுள்ள யமஹாவின் 2 தயாரிப்புகள்... சிறப்பம்சங்கள் பற்றி தெரியுமா?..!

யமஹா நிறுவனத்தின் அதிக திறன் உள்ள பிரீமியம் ஸ்போர்ட்ஸ் பைக்குகளான ஆர் 3 மற்றும் எம்டி-03 ஆகிய பைக்குகள் தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Yamaha R3, MT-03 (Photo Credit: @carandbikehindi X)

டிசம்பர் 15, டெல்லி (Delhi): யமஹா நிறுவனத்தின் அதிக திறன் உள்ள பிரீமியம் ஸ்போர்ட்ஸ் பைக்குகளான ஆர் 3 மற்றும் எம்டி-03 ( Yamaha R3, MT-03) ஆகிய பைக்குகள் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு பைக்குகளிலும் 321 சிசி திறன் கொண்ட என்ஜின்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஓர் லிக்யூடு கூல்டு பாரல்லல் டவின் மோட்டார் ஆகும். இந்த மோட்டார் அதிகபட்சமாக 41.4 பிஎச்பி பவரையும், 29.6 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. Bangalore Shocker: மதுபான விடுதிக்கு சென்றுவந்த பெண் கடத்தி கற்பழிப்பு: தள்ளாடிய போதையில் பெண்ணுக்கு நடந்த சோகம்.!

சிறப்பம்சங்கள்: இந்த பைக்கில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன், எல்இடி ஹெட்லைட், எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் உள்ளிட்ட அம்சங்களும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், எல்இடி ஹெட்லைட், எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் உள்ளிட்ட அம்சங்களும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன. யமஹா ஆர் 3 விலை எக்ஸ் ஷோரூம் விலையாக 4.64 லட்சமும், அதேபோல யமஹா எம்.டி-03 பைக்கின் விலை சுமார் 4.60 லட்சம் என்றும் கூறப்படுகிறது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement