Hidden Strike 2023: அட்டகாசமாக வெளியானது ஜாக்கி சான் - ஜான் சீனாவின் ஆக்சன்-காமெடி ஹிட்டன் ஸ்ட்ரைக் படத்தின் டிரைலர்..!
பல ஆண்டுகளுக்கு பின்னர் சீன - அமெரிக்க நடிகர்கள் இணைந்து திரைப்படத்தில் நடிக்கின்றனர். இந்த படம் 2023ல் வெளியாகிறது.
ஜூன் 01, அமெரிக்கா (Cinema News): கடந்த 2014ம் ஆண்டு வெளியான Need for Speed, 2023ல் வெளியான The Expendables 4 உட்பட பல திரைப்படங்களை இயக்கிய அமெரிக்க இயக்குனர் ஸ்காட் வாஹ் (Scott Waugh).
இவரின் இயக்கத்தில் அடுத்தபடியாக உருவாகியுள்ள திரைப்படம் ஹிட்டன் ஸ்ட்ரைக் (Hidden Strike 2023). இந்த படத்தில் நடிகர்கள் ஜாக்கி சான், ஜான் சீனா உட்பட பலரும் நடித்துள்ளனர். RPF Officer Saves Life: ஓடும் இரயிலில் ஏற முயற்சித்த பெண்மணி; நொடியில் உயிரை காப்பாற்றிய பெண் இரயில்வே அதிகாரி.!
படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. அதன் மூலமாக ஜாக்கி சானின் காமெடி, ஆக்சன், ஜான் சீனாவின் அதிரடி என திரைப்பட தரமாக தயாராகியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த படம் 2023ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேதி தொடர்பான தகவல் இல்லை.
(The above story first appeared on LatestLY on Jun 01, 2023 10:56 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

