Amyra Dastur Hot: நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல்; டூ-பீஸுடன் அல்டிமேட் போட்டோ வெளியிட்டு ரசிகர்களை கிளுகிளுப்பாக்கிய நடிகை.!
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை, இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் படுவைரலாகி வருகிறது.
ஏப்ரல் 03 , (Cinema News): பாலிவுட்டில் இசாக், மிஸ்டர் எக்ஸ், கும்ஃபூ யோகா, ராஜ்மா சாவல், மேட் இன் சைனா உட்பட பல் படங்களில் நடித்துள்ள நடிகை அமைரா டஸ்ட்டர் (Amyra Dastur). இவர் தி டிரிப் 2, தாண்டவ் ஆகிய நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார்.
தற்போது இவர்வசம் உள்ள டோங்கிரி டூ துபாய், பம்பாய் மெரி ஜான் ஆகிய ஓ.டி.டி நெடுந்தொடர்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் வெளியான அனேகன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த ஆண்டு வெளியான பஹீரா என்ற படத்திலும் நடித்துள்ளார். BullDozer Formula: 35 உயிர்களை காவு வாங்கிய படிக்கட்டு கிணறு; கோவிலை இடித்து தள்ளிய அதிகாரிகள்.!
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை அமைரா, அவ்வப்போது தனது பக்கத்தில் போட்டோக்களை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில், அவர் நீச்சல் குளத்தில் எடுத்த போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Apr 03, 2023 12:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

