Dharsha Gupta Hot: கிழிந்த உடையில் முன்னழகை ததும்பத்ததும்ப காண்பித்த தர்ஷா குப்தா.. விழியை எடுக்காமல் ரசிக்கும் ரசிகர்கள்.!
ஒருவரை தனி மனிதராக ஜொலிக்க வைக்கும் திரையுலகில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளவும், பட வாய்ப்புகளை பெறவும் நடிகர்கள் தங்களுக்கு தெரிந்த வழிகளில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் வெற்றி தோல்வியை உறுதி செய்ய திரைப்படங்கள் முக்கிய காரணியாக இருக்கிறது.
ஏப்ரல் 11, (Cinema News): ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முள்ளும் மலரும் தொடரில் அறிமுகமாகி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே போன்ற தொடர்களில் நடித்த நடிகை தர்ஷா குப்தா (Dharsha Gupta). எப்போதும் இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் ஆக்டிவுடன் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
இதற்கிடையில், விஜய் தொலைக்காட்சியில் (Vijay Television) ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தர்ஷா குப்தா, கொரோனா காலத்தில் தமிழக மக்களிடையே பெரிதும் அறியப்பட்டார். Amith Shah Speech: 9 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் அசத்தல் மாற்றங்கள்; உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம்.!
கடந்த 2021 ம் ஆண்டு வெளியான ருத்ர தாண்டவம் திரைப்படம் மூலமாக திரைத்துறையில் அடியெடுத்து வைத்த நடிகை, முதல் படத்திலேயே கதாநாயகியாக நடித்திருந்தார். அதன்பின் சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்திருந்தார். தற்போது மெடிக்கல் மிராக்கிள் படத்தில் நடித்து வருகிறார்.
ருத்ர தாண்டவம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை பிரிவில் FAB விருதையும் பெற்றார். முந்தைய காலங்களில் அவர் வெளியிட்ட கவர்ச்சியான போட்டோக்கள் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெறும். அதே வகையிலான பரபரப்பு இன்று வரை தொற்றிக்கொண்டு இருக்கிறது. சமீபத்தில் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிரது.
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Apr 11, 2023 09:32 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

