Dharsha Gupta: ரோஸ் நிற புடவையில் கிறங்கவைக்கும் பார்வை; தர்ஷா குப்தாவின் வேற லெவல் போட்டோ வைரல்.!

ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த தர்ஷா குப்தா, எப்போதும் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோ வெளியிடுவதை வழக்கமாக வைப்பவர் ஆவார்.

Dharsha Gupta: ரோஸ் நிற புடவையில் கிறங்கவைக்கும் பார்வை; தர்ஷா குப்தாவின் வேற லெவல் போட்டோ வைரல்.!
Dharsha Gupta (Photo Credit: Instagram)

மே 07, சென்னை (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நெடுந்தொடரின் மூலமாக தமிழக மக்களிடையே அறிமுகமாகி, குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புகழுடன் சேர்ந்து ஏகபோக புகழுக்கு சொந்தக்காரர் ஆகியவர் நடிகை தர்ஷா குப்தா (Dharsha Gupta).

இவர் ருத்ர தாண்டவம் திரைப்படம் மூலமாக கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமாகி, அதனைத்தொடர்ந்து சன்னி லியோனுடன் ஓ மை கோஸ்ட் படத்திலும் நடித்திருந்தார். Nervousness Tips: அதிகரிக்கும் மனபதற்றத்தை கட்டுப்படுத்த உள்ள வழிகள் என்னென்ன?.. அசத்தல் டிப்ஸ் தெரிஞ்சிக்கோங்க.!

எப்போதும் மொட்டை மாடி போட்டோ சூட்களில் பிசியாக இருக்கும் நடிகை தர்ஷா குப்தா, தற்போது ரோஸ் நிறத்திலான புடவை அணிந்து, காண்போரை கிரங்கவைக்கும் லுக் வெளியிட்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.

(The above story first appeared on LatestLY on May 07, 2023 07:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).