ஏப்ரல் 03, திருப்பதி (Cinema News): நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் (Janvhi Kapoor). இவர் ஹிந்தியில் (Bollywood Cinema) கடந்த 2018ம் ஆண்டு வெளியான தடக் திரைப்படம் மூலமாக அறிமுகமானார். கோஷ்ட் ஸ்டோரீஸ் (Ghost Stories), குட் லக் ஜெரி உட்பட பல ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.
தற்போது என்.டி.ஆர் 30 (NTR 30 Movie) என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், இவர் திருப்பதி பாலாஜி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து சென்றார். கடந்த சில மாதங்களாகவே போனி கபூரின் மகள் அவ்வப்போது திருப்பதிக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வாடிக்கையாகியுள்ளது. Minor Girl Suicide: சமரசம் பேசிய காதலிக்கு இன்ஸ்டாவில் வாழ்த்து சொன்ன எக்ஸ்.. பெற்றோர்களின் கண்டிப்பால் சிறுமி தற்கொலை.!
#WATCH | Andhra Pradesh: Actor Janhvi Kapoor visited Tirupati Balaji Temple, Tirumala. pic.twitter.com/nYxZq7NA2A
— ANI (@ANI) April 3, 2023