Khushi Mukherjee (Photo Credit: Instagram)

ஜூலை 01, மும்பை (Cinema News): ஹிந்தி திரையுலகில் எப்போதும் கிசுகிசு, கவர்ச்சி, சர்ச்சைக்குரிய பஞ்சாயத்துக்கு எப்போதும் பஞ்சம் இருக்காது. அந்த வகையில், கடந்த சில மாதங்கள் வரை வித்தியாசமான உடை கொண்டு ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த உர்பி ஜாவேத் கொஞ்சம் அடக்கி வாசித்து வருகிறார். ஆனால், அவரை பார்த்து வித்தியாசமான முறையை கையில் எடுத்த பல இளம் பிரபலங்களும், இன்ஸ்டாகிராம் பெண் பிரபலங்களும் தொடர்ந்து தங்களை பிரபபலப்படுத்திக்கொள்ள வித்யாசமான முறைகளை கையில் எடுத்து வருகின்றனர். Shefali Jariwala: ஊசியால் வந்த வினை.. நடிகை உயிரிழந்த விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்.! 

அரைகுறை ஆடையுடன் தோற்றம்:

இந்நிலையில், தற்போது பிரபல நடிகை ஒருவர் சமூக வலைதள நெட்டிசன்களிடம் வசமாக சிக்கி கடும் விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறார். இதற்கு காரணம் அவர் உடுத்திய உடை. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையைச் சேர்ந்த பிரபல நடிகை குஷி முகர்ஜி (Khushi Mukherjee Dress Video)சமீபத்தில் நகர வீதிகளில் அரைகுறையான ஆடை ஒன்றுடன் தோன்றியிருந்தார். அப்போது, திடீரென காற்று வீசிய நிலையில், அவர் சங்கடத்துக்கு உள்ளாகினார். இது தொடர்பான ஆடையை நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். தற்போது இது குறித்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், நடிகையின் செயல்பாடுகள் கேள்விக்குறியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபோன்ற விஷமத்தனமான செயல்களை வீணாக முயற்சிக்க வேண்டாம் என்றும் அவரின் ரசிகர்கள் ஆறுதல் கருத்து தெரிவிக்கின்றனர்.

கடந்த மே மாதத்தில் லேசான கவர்ச்சி:

காட்டுத்தனமான கவர்ச்சியில் நடிகை (Kushi Mukherjee Leaked):