Mouni Roy Hot Pic: பீச் உடையில் இணையத்தை பற்றவைத்த நாகினி சீரியல் நடிகை.. பரிதவிக்கும் ரசிகர்கள்.!

சின்னத்திரையில் நாகினி நாகமாக நடித்திருந்தாலும், கவர்ச்சியில் இளைஞர்களின் மனதை கவர்ந்த பிரபல நடிகை மீண்டும் இணையத்தை தீப்பிடிக்க வைத்துள்ளார்.

Mouni Roy Hot Pic: பீச் உடையில் இணையத்தை பற்றவைத்த நாகினி சீரியல் நடிகை.. பரிதவிக்கும் ரசிகர்கள்.!
Mouni Roy (Photo Credit: Instagram)

மார்ச் 15 (Cinema News): ஹிந்தியில் ஒளிபரப்பாகிய நாகினி (Nagini) தொடரின் மூலமாக இந்திய அளவில் பிரபலமடைந்த நடிகை மௌனி ராய் (Mouni Roy). இவர் சின்னத்திரையில் நாகினி நாகமாக நடித்திருந்தாலும், கவர்ச்சியில் பல இளைஞர்களின் மனதை கவர்ந்தவர். அதேபோல, இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கார்க்கரை உடையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில், தற்போது அவர் அமெரிக்காவில் உள்ள மியாமி கடற்கரையில் கவர்ச்சியான உடையில் வெளியிட்டுள்ள போட்டோ வைரலாகி வருகிறது. Mumbai Women Killed: 53 வயது பெண்மணியின் சடலம் அழுகிய நிலையில் மீட்பு; 2 மாதங்களாக துர்நாற்றம் இல்லை – அதிர்ச்சியில் அதிகாரிகள்.!

 

View this post on Instagram

 

A post shared by mon (@imouniroy)

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 15, 2023 07:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).