Mouni Roy (Photo Credit: Instagram)

அக்டோபர் 26, மும்பை (Cinema News): ஹிந்தியில் ஒளிபரப்பாகிய நாகினி (Nagini) தொடரின் மூலமாக இந்திய அளவில் பிரபலமடைந்த நடிகை மௌனி ராய் (Mouni Roy). சமீபத்தில் பிரம்மஸ்திரா திரைப்படத்தில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

சின்னத்திரையில் நாகினி நாகமாக நடித்திருந்தாலும், கவர்ச்சியில் பல இளைஞர்களின் மனதை கவர்ந்தவர் மௌனி ராய். நாகினி தொடருக்கு ஹிந்தியில் கிடைத்த வரவேற்பு, இந்திய அளவில் பல மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டது. Madurai Shocker: கஞ்சா குடிக்கிகளின் போதை வெறியால் துள்ளத்துடிக்க கொல்லப்பட்ட அப்பாவி; ஒருதலைக்காதல் விபரீதத்தால் சோகம்.!

இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கவர்ச்சியான உடையில் புகைப்படங்களை வெளியிடுவது நடிகை மௌனி ராயின் வழக்கம் ஆகும்.

சமீபத்தில் இவர் கருப்பு நிற உடையணிந்து இரவு கேளிக்கை விடுதியில் கலந்துகொண்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by mon (@imouniroy)

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)