Mouni Roy & Suraj Nambiar: கணவரோடு சென்றாலும் கவர்ச்சிக்கு மறைவு கிடையாது; தொப்புளை திறந்து காண்பித்து ஜாலியாக போஸ் கொடுத்த மௌனி ராய்.!

நாகத்தின் மருவுருவமாக நாகினி தொடரில் வாழ்ந்து வந்த மௌனி ராய், கவர்ச்சியை என்றுமே கட்டுப்பாடோடு காண்பித்தது இல்லை என்று கூறலாம். திருமணம் ஆனாலும் புரிந்துகொள்ளும் கணவரால் இன்று வரை தொடருகிறது.

Mouni Roy & Suraj Nambiar: கணவரோடு சென்றாலும் கவர்ச்சிக்கு மறைவு கிடையாது; தொப்புளை திறந்து காண்பித்து ஜாலியாக போஸ் கொடுத்த மௌனி ராய்.!
Actress Mouni Roy with Suraj Nambiar (Photo Credit: Instagram)

செப்டம்பர் 09, மும்பை (Cinema News): ஹிந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நாகினி தொடரின் மூலமாக, இந்திய அளவில் புகழ்பெற்ற தொலைக்காட்சி நடிகையாக இருந்து வந்தவர் மௌனி ராய் (Mouni Roy). ஹிந்தியில் அத்தொடருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

அதனைத்தொடர்ந்து, பல மொழிகளில் நாகினி தொடர் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது. இதனையடுத்து, மௌனி ராய்க்கு கிடைத்த வரவேற்பு, அவரை இன்று வரை திரையுலகில் உச்சத்தில் வைத்துள்ளது. Morocco Earthquake: 632 பேரை பலிகொண்ட மொராக்கோ நிலநடுக்கத்தின் பதைபதைப்பு சிசிடிவி கேமிரா காட்சிகள் வெளியானது..! அதிர்ச்சி வீடியோ உள்ளே.! 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

 

தொலைக்காட்சியை தாண்டி இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள பக்கத்தில், இவருக்கு பின்தொடர்பாளர்கள் ஏராளம். பலருக்கும் கனவுக்கன்னியாக இருந்து வந்த நடிகை, கடந்த 2022ல் சுராஜ் நம்பியார் என்பவரை திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

தம்பதிகள் இருவரும் எங்காவது ஒன்றாக சென்று, அன்புடன் இருப்பதை ரசிகர்களிடையே வெளிப்படுத்தி புகைப்படம் வெளியிடுவது வழக்கம். கவர்ச்சி விஷயத்தில் எப்போதும் தனது இயல்புடன் செயல்படும் மௌனி ராய், தனது கணவருடன் கவர்ச்சியான ஆடையில் தோன்றி, அவருடன் போஸ் கொடுத்த போட்டோ & வீடியோ வெளியாகி இருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by mon (@imouniroy)

(The above story first appeared on LatestLY on Sep 09, 2023 03:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).