Nikita Dutta Vacation: மாலத்தீவில் மல்கோவா போல இளைஞர்களின் மனதை பிகினியால் வருடும் நிகிதா; கிக்கேற்றும் போட்டோவால் துடிக்கும் ரசிகர்கள்.!
துட்டாவின் தந்தை கடற்படையில் முக்கிய அதிகாரியாக பணியாற்றி வந்தார். இதனால் அவரின் இளமைக்காலம் விசாகப்பட்டினம் மற்றும் மும்பையில் கடந்தது. அதன்பின்னரே அவர் திரைத்துறைக்கு பரிட்சயமானார்.
ஆகஸ்ட் 04, மாலத்தீவு (Cinema News): பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து, ஹிந்தியில் சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் பிரபல நடிகையாக இருந்து வருபவர் நிகிதா துட்டா (Nikita Dutta). கடந்த 2012ம் ஆண்டு இவர் மிஸ் இந்தியா போட்டியிலும் கலந்துகொண்டார். அதனைத்தொடர்ந்து, 2014-ல் ஹிந்தியில் நல்ல வரவேற்பை பெற்ற Lekar Hum Deewana Dil என்ற காதல் கதையம்சம் கொண்ட படத்திலும் நடித்திருந்தார்.
2015ம் ஆண்டு ஹிந்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்ட Dream Girl, 2016ல் ஒளிபரப்பான Ek Duje Ke Vaaste ஆகிய தொடர்களிலும் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து Gold, Kabir Singh, Dybbuk ஆகிய படங்களிலிலும் நடித்துள்ளார்.
பஞ்சாபி குடும்பத்தில் பிறந்திருந்தாலும், துட்டாவின் தந்தை கடற்படையில் முக்கிய அதிகாரியாக பணியாற்றி வந்தார். இதனால் அவரின் இளமைக்காலம் விசாகப்பட்டினம் மற்றும் மும்பையில் கடந்தது. அதன்பின்னரே அவர் திரைத்துறைக்கு பரிட்சயமானார். கடந்த 2014ல் தொடங்கிய அவரின் திரைவாழ்க்கை, இன்று வரை வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறது. Uttarakhand Tomato Price: தொடர் உச்சத்தில் தக்காளியின் விலை; 80% குறைந்த வரத்தால் உச்சகட்ட தவிப்பில் உத்திரகாண்ட் மக்கள்.!
கடந்த 2018ல் வெளியான Lust Stories திரைப்படத்தில் இவர் ருக்மிணி சோன்காரி என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஈடுபாடுடன் ரசிகர்களிடையே உரையாற்றும் நிகிதா, அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.
தற்போது அவர் பிகினி உடையில் பதிவு செய்துள்ள புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. மாலத்தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிகிதாவுக்கு 32 வயது ஆகிறது. ஆனால், உடலில் வயது முதிர்ச்சி என்பது தெரியாமல் கவர்ச்சியை கட்டுக்கோப்புடன் பராமரித்து வருவதைப்போல அட்டகாசமான போட்டோவை அவர் வெளியிட்டு இருக்கிறார்.
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Aug 04, 2023 03:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

