Nivetha Pethuraj: பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம்... நடிகை நிவேதா பெத்துராஜ் சாதனை..!

நடிகை நிவேதா பெத்துராஜ் தற்போது பேட்மிண்டனில் சாதனை படைத்திருக்கிறார்.

Nivetha Pethuraj: பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம்... நடிகை நிவேதா பெத்துராஜ் சாதனை..!
Nivetha Pethuraj (Photo Credit: @nivethapethuraj Insta)

ஜனவரி 25, சென்னை (Chennai): 2014 இல் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக மதுரை பொண்ணு என்று தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். Lord Ram Portrait Using Rubik’s Cubes: ரூபிக் கியூபால் செய்யப்பட்ட ராமர்... அசத்திய 7ம் வகுப்பு மாணவன்... வைரலாகும் வீடியோ..!

இவர் நேற்று டால்ஃபின் ஸ்போர்ஸ் மேனேஜ்மென்ட் நடத்திய இந்த பேட்மிண்டன் போட்டியில் மதுரை அணிக்காக இரட்டையர் பிரிவில் பங்கேற்றார். அதில் சாம்பியன் பட்டமும் வென்றுள்ளார். எனவே வெற்றிப் பதக்கத்துடன் உள்ள புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் நிவேதா பெத்துராஜ்க்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj)

(The above story first appeared on LatestLY on Jan 25, 2024 11:56 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).