Lord Ram Portrait Using Rubik’s Cubes (Photo Credit: @upsc_prep_official Insta)

ஜனவரி 25, கர்நாடகா (Karnataka): கர்நாடக மாநிலம் பியா பட்டினத்தினை சேர்ந்தவர் வினய். இவரின் மனைவி மிர்துலா ஆவார். இவர்களின் குழந்தை தான் பிரணவ் (Pranav). இவர் அதே நகரில் உள்ள புஷ்பா பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ரூபிக் கியூபில் (Rubik Cubes) திறமை வாய்ந்தவர். இவர் ஏற்கனவே கர்நாடகாவில் 22 வித்தியாசமான கியூப்களை பயன்படுத்தி சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் பிரணவ் தற்போது 498 கியூப்களை பயன்படுத்தி, ராமரின் படத்தினை (Lord Ram) உருவாக்கியுள்ளார். தற்போது இந்த வீடியோவானது இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது. 12-Year-Old Girl Dies By Suicide: 12 வயது சிறுமி தற்கொலை... மன உளைச்சல் காரணமா?.!

 

View this post on Instagram

 

A post shared by 𝗨𝗣𝗦𝗖 (@upsc_prep_official)