Rahul Preet Singh Glam Pic: "கொஞ்சம் கவர்ச்சி காட்டுவோம்" - அம்மு பாப்பாவாக நடித்து, ஆசையை தூண்டும் நடிகை.. கவர்ச்சி கிளிக்ஸ் இதோ.!
கடந்த 2011ல் தெலுங்கு, தமிழ் மொழிகளில் வெளியான யுவன் என்ற திரைப்படத்தில் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங், இன்று இந்தியாவின் முக்கிய நடிகைகளில் ஒருவாகியுள்ளார்.
அக்டோபர் 31, சென்னை (Cinema News): இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங் (Rahul Preet Singh). இவர் கடந்த 2009 ம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான கில்லி திரைப்படத்தில் இவர் அறிமுகமாகி இருந்தார்.
அதனைத்தொடர்ந்து, கடந்த 2011ல் தெலுங்கு, தமிழ் மொழிகளில் வெளியான யுவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ ஆகிய படங்களிலும் தொடக்கத்தில் நடித்திருந்தார்.
முதலில் இவரின் திரைப்படங்கள் தமிழில் எதிர்பாராத அளவு வெற்றிபெறவில்லை என்றாலும், தெலுங்கில் ஸ்பைடரை தொடர்ந்து, தமிழில் தீரன் அதிகாரம் (Theeran Adhigaaram Ondru) ஒன்று திரைப்படத்தில் நடித்து பலரின் மனதையும் கவர்ந்தார். Former IAS Slaps Women: கைகலப்பில் முடிந்த வாக்குவாதம்; பெண்ணை பளாரென அடித்து, தாக்கிய முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி.!
தீரன் அதிகாரம் ஒன்றின் வெற்றியை தொடர்ந்து, தேவ், சூர்யாவுடன் என்.ஜி.கே ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். இவரின் நடிப்பில் அயலான், இந்தியன் 2 படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வரவுள்ளன. தற்போது வரை 42 படங்களில் சந்தித்துள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங், அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்வது வழக்கம்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, கொஞ்சம் கவர்ச்சி காண்பிக்கலாம் என்பதை போல கருத்து தெரிவித்து இருக்கிறார். இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
தீரன் அதிகாரம் ஒன்று உட்பட பல திரைப்படங்களில் ரசிகர்களின் மனதை வென்றெடுத்த நடிகை ரகுல் ப்ரீத் சிங், கவர்ச்சியை கொஞ்சம் காண்பிப்பதாக தாங்க முன்வந்து அறிவித்துள்ளது அவரின் ரசிகர்களிடையே வரவேற்பை சந்தித்து, அவர்கள் இன்ஸ்டாவில் தங்களின் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.