Actress Samantha: அடேங்கப்பா.. சவுதிக்கே ராணி போல ஜொலிக்கும் சமந்தா; அசத்தல் கிளிக் இதோ.!

திருமணம் - விவாகரத்துக்கு பின் நடிகை சமந்தா புஷ்பா படத்தில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த ஊ சொல்றியா மாமா? பாடலுக்கு நடனமாடி மீண்டும் திரையுலகுக்கு எண்டரி கொடுத்தார்.

Actress Samantha: அடேங்கப்பா.. சவுதிக்கே ராணி போல ஜொலிக்கும் சமந்தா; அசத்தல் கிளிக் இதோ.!
Actress Samantha (Photo Credit: Instagram)

அக்டோபர் 09, அரபு அமீரகம் (Cinema News): தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் சமந்தா. திரைத்துறையில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறிய நடிகைகளில் இவர் குறிப்பிடத்தக்கவர். இவரின் வளர்ச்சி, தமிழ் திரையுலகை காட்டிலும், தெலுங்கில் அபரீதமாக இருந்தது.

அதன் விளைவாக தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணமும் செய்தார். பின் சில ஆண்டுகளில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். Bihar Police Shocking Action: மாண்டுபோன மனிதம்: விபத்தில் உயிரிழந்தவரின் உடலை கால்வாயில் வீசிய காவலர்கள்.. அலறவைத்த அதிகாரிகளின் செயல்.! 

அதனைத்தொடர்ந்து, நடிகை சமந்தா புஷ்பா படத்தில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த ஊ சொல்றியா மாமா? பாடலுக்கு நடனமாடி மீண்டும் திரையுலகுக்கு எண்டரி கொடுத்தார். பின் உடல்நலம் சரியில்லாமல் சென்றும் யசோதா படத்தை திறம்பட நடித்து டப்பிங் செய்து கொடுத்தார்.

தெலுங்கில் சமீபத்தில் வெளியான குஷி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றிருந்த நிலையில், தற்போது சவூதி சென்றடைந்தார். அங்கிருந்து ரசிகர்களுக்காக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் சவுதிக்கே ராணி போல இருப்பதாக ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

(The above story first appeared on LatestLY on Oct 09, 2023 12:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).